caste name

img

சாதி பெயரை சொல்லி திட்டும் தலைமை ஆசிரியர் மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் புகார்

சாதி பெயரைச் சொல்லி திட்டி, பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தும் தலைமையாசிரி யரைப் பணி நீக்கம் செய்ய வலி யுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராஜமணியிடம் திங்களன்று  பெற் நோர்கள் புகார் அளித்தனர்.  கோவை, சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு கந்தசாமி நகரில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல் பட்டு வருகிறது.